Tag: education
கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு
இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிதியுதவி, ... Read More
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு கல்வி அமைச்சில் இன்று (28) ... Read More
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை
பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அனைத்து பாடசாலை வளாகங்களையும் நுளம்புகள் இல்லாத முறையில் பராமரிக்க பொருத்தமான உள் ... Read More
உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த ... Read More
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம்
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் பிரதமர் கலாநிதி ... Read More
விடுமுறை நிறைவு – கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதலாம் தவணையில் மூன்றாம் கட்டம் மே ஒன்பதாம் திகதி முடிவடைய உள்ளது, ... Read More
யாழ். பல்கலை முகாமைத்துவ பீடத்தில் தொழிற் சந்தை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம், செவ்வாய்க்கிழமை கலாசாலை வீதியில்அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெற்றது. முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் ... Read More
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் தவணையின் முதல் கட்டம் கடந்த 14 ஆம் ... Read More
புதிய கல்வி சீர்திருத்தம் – பாடத்திட்டங்களில் மாற்றம்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மட்டுமே முழுமையாக மாற்றப்படும் என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன், 10ஆம் ... Read More
வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, ... Read More
கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்படவில்லை – பிரதமர்
பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர ... Read More
பாடசாலைகளுக்கு விடுமுறை என்ற போலி அறிக்கை குறித்து எச்சரிக்கை
பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தப் போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பு ( லெட்டர்ஹெட் ) ... Read More