பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மருத்துவரின் தனியுரிமையை அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் மதிக்க வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டள்ளார்.

ஊடகங்கள், அவரது அடையாளத்தை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

 

Share This