
மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
CATEGORIES இலங்கை
