உள்ளூராட்சி தேர்தல் – 09 மணி வரை பதிவான வாக்கு வீதம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நிலையில் காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் வவுனியாவில் அதிகளவான வாக்கு வீதம் பதிவாகியுள்ளது.
மேலும் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் வருமாறு,
நுவரெலியா – 20%
பதுளை – 20%
யாழ்ப்பாணம் – 6%
வவுனியா – 31.5%
மன்னார் – 12%
அம்பாறை – 12.5%
அநுராதபுரம் – 10% – 15%
மொனராகலை – 15%
கேகாலை – 11%