உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.