பொலிஸார் மீதான முறைப்பாடுகள் அதிகரிப்பு

பொலிஸார் மீதான முறைப்பாடுகள் அதிகரிப்பு

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட Whatsapp இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 இந்த Whatsapp எண்ணை அண்மையில் அறிமுகப்படுத்தினார்.

Share This