பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் சேதம்

பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் சேதம்

ஹட்டன் பொகவந்தலாவ பகுதியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

அப்பகுதியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவ சேப்பல்டன் தோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

Share This