Tag: weather
பாடசாலை குழந்தைகளை வெயிலில் விடாதீர்கள்: கல்வி அமைச்சு
பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும், ஏனெனில் இன்று நிலவும் வெப்பமான வானிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற ... Read More
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மண்சரிவுகள் தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று (19) காலை 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமலில் ... Read More
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று (12) காலை மண்சரிவு ஏற்பட்டதால், பதுளை - கொழும்பு கோட்டை ரயில் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் ... Read More
வானிலை முன்னறிவிப்பு
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600km தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 675km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 735km தூரத்திலும் ... Read More
இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள ... Read More