
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
முறையான குத்தகை நடைமுறையை கடைப்பிடிக்கத் தவறியதால் அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
