தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரத்தின் படி, நேற்று வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

நேற்றைய தினம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்றைய தினம் 264,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம், 246,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்றைய தினம் 244,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இன்றைய தினத்தில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,525 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share This