பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை அதிகாலை உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவில் 4.3 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலஅதிர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.