கூலி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முதல் 1000 ரூபா கோடி படமாக கூலி அமையும் என இரசிகர்களாலும், திரையுலகினராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கூலி படம், சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அப்படி இருந்தும் கூட முதல் நாள் உலகளவில் 155 கோடி ரூபா முதல் 160 கோடி ரூபா வசூலை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், வெளிநாட்டில் முதல் நாள் கூலி படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கூலி படம் முதல் நாள் வெளிநாட்டில் 09 மில்லியன் வசூல் டொலர் வசூல் செய்துள்ளது.
இந்திய மதிப்புப்படி 78 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் அனைத்து ரெகார்ட்டையும் உடைத்து புதிய சாதனையை கூலி படைத்துள்ளது.