Category: முக்கிய செய்திகள்

கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்

Mano Shangar- October 30, 2025

"நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர். எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் ... Read More

அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்

Nishanthan Subramaniyam- October 30, 2025

தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம். தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு ... Read More

ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட தென் கொரியாவின் மிக உயரிய விருது

Nishanthan Subramaniyam- October 30, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தென் கொரியாவின் மிக உயரிய விருதான Grand Order of Mugunghwa விருது தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்கால் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இராஜதந்திர நட்பின் அடையாளமாக, தென்கொரிய ... Read More

அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு, அற்புதம் என்கிறார் ட்ரம்ப், ஆனால் ஜின்பிங் அமைதிகாத்தார்

Nixon- October 30, 2025

அரசியல் - பொருளாதார அதிகாரப் போட்டியில் விவாதித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் இன்று புதன்கிழமை பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த விரிவான சந்திப்பு அற்புதமாக இருந்தது ... Read More

இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் – துப்பாக்கிதாரிகள் குறித்து வெளியான தகவல்

Mano Shangar- October 30, 2025

நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் ... Read More

முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி

Nishanthan Subramaniyam- October 30, 2025

இங்கிலாந்தை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. புதன்கிழமை குவஹாத்தியில் தங்கள் முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டியதன் ... Read More

பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!!

Mano Shangar- October 30, 2025

அவுஸ்திரேலியாவில் பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென் ஆஸ்டின் என்ற வீரரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ... Read More

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

Mano Shangar- October 30, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான 'தருன்' என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாக ... Read More

இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரம்!! குவாட் மாநாடு அடுத்த ஆண்டில் நடைபெறுமா?

Nixon- October 30, 2025

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்கா – இந்திய அரசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குவாட் (QUAD) இராணுவ கூட்டமைப்பின் உயர்மட்ட மாநாடு 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு இந்தியத் ... Read More

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா

Nishanthan Subramaniyam- October 29, 2025

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்​730 ... Read More

யுரேனியம் கொள்வனவு செய்ய முயன்ற சீனர்கள் மூவர் ஜோர்ஜியாவில் கைது

Nishanthan Subramaniyam- October 29, 2025

சட்ட விரோதமான முறையில் சுமார் இரண்டு கிலோ (4.4 இறாத்தல்) யுரேனியத்தை கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று சீனப் பிரஜைகள் ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

Mano Shangar- October 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக ... Read More