Category: முக்கிய செய்திகள்

தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை – எதிர்வினையாற்றியுள்ள இலங்கை

Mano Shangar- November 10, 2025

இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை ... Read More

ட்ரம்ப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட செய்தி, பிபிசி பணிப்பாளர், நிறைவேற்று அதிகாரி பதவி விலகல்

Nixon- November 10, 2025

பிரித்தானியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி மற்றும் செய்தி பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி டெபோரா டெர்னஸ் ஆகியோர் உடனடியாக பதவி விலகியுள்ளனர். டேவி கடந்த ... Read More

பிணை முறி மோசடி, அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்படுவார். சர்வதேச பிடியாணை உத்தரவுக்கு ஏற்பாடு

Nixon- November 10, 2025

2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரன், பிணை முறி மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ... Read More

2025 உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

admin- November 10, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் ... Read More

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்

Mano Shangar- November 9, 2025

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் ... Read More

வெளிநாடுகளில் பதுங்கியிருந்து போதைப் பொருள் கடத்தல்!! 23 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

Mano Shangar- November 9, 2025

வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 23 அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரியுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனைவரையும் ... Read More

சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு

Mano Shangar- November 9, 2025

ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு இடம்பெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் ... Read More

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய்

Mano Shangar- November 9, 2025

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை ... Read More

ஆறு பொலிஸ் பிரிவுகள் அதிக குற்ற மண்டலங்களாக அறிவிப்பு – அதிரடி திட்டஙகளை எடுத்துள்ள அரசாங்கம்

Mano Shangar- November 9, 2025

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த இடங்களில் குற்றச் ... Read More

வரி வரம்புகளை குறைக்கும் அரசாங்கம் – பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Mano Shangar- November 9, 2025

மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரியின் பதிவு வரம்பைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துடன், சுமார் 25,000 முதல் 30,000 புதிய வரி கோப்புகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 பில்லியன் ரூபாவிற்கும் ... Read More

வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது

Mano Shangar- November 9, 2025

வத்தளை பகுதியில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற காரை துரத்திச் சென்ற அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது துப்பாக்கி ... Read More

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்

Nishanthan Subramaniyam- November 8, 2025

தென் ஆப்​பிரிக்​கா​வில் இம்​மாதம் நடை​பெறு​வுள்ள ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​க​ மாட்​டேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​தில் உள்ள மியாமி நகரில் நடை​பெறற அமெரிக்க வர்த்தக கூட்​டமைப்பு ... Read More