Category: முக்கிய செய்திகள்
கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு ... Read More
தெமட்டகொட ருவானை கொலை மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு இரவு விடுதியில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "தெமட்டகொட ருவன்" என்பவரை கொலை செய்வதற்கான திட்டம் நேற்று (19) முறியடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கி ஏந்தியதாக ... Read More
காசாவில் உணவு வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இஸ்ரேல் காசா மக்களை தொடர்ந்து படுகொலை செய்கிறது. உணவு வாங்க வரும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. காசா மக்களைக் கொல்ல ஐ.நா. உணவு ... Read More
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்
அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும். தற்போதைய ஜனாதிபதி அனுர ... Read More
தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி
தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ... Read More
அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும்
இலங்கையின் ஆடைப் பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள உண்மையான வரி 58% என்று இலங்கை ஐக்கிய வணிக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரி மற்றும் பிற அனைத்து வரிகளும் ... Read More
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள "விஸ்டம் ஓக்" என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று ... Read More
புதிய வர்த்தமானி அறிவிப்பின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு
கொழும்பு துறைமுக நகரத்தின் (துறைமுக நகரம்) புதிய திட்டங்களுக்காக, முதன்மை வணிகங்களுக்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு மதிப்புமிக்க நிலத் துண்டுகளில், உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் நான்கு தனியார் நிறுவனங்களுக்கு தலா 35 ... Read More
நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்
அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக ... Read More
தேஷபந்து விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் ... Read More
பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் பயணித்த மீனவர் காணாமற் போயுள்ளதாக தகவல்
சீரற்ற வானிலையால் பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகு விபத்தில் சிக்கியுள்ளதுடன் மீனவர் ஒருவர் இன்று சனிக்கிழமை (19) காலை காணாமற் போயுள்ளார். விபத்தில் சிக்கிய படகில் 06 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் ... Read More
இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுல்
இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதை துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டாம் பாரக் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் ... Read More












