Category: சிறப்பு செய்திகள்
இஸ்ரேலில் இருந்து இலங்கை திரும்பியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க ... Read More
அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவியுரிமை : அடுத்த எம்.பி கௌசல்யா
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டால் அடுத்ததாக அந்தப் பதவிக்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவாகுவார். என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவியை இடைநிறுத்துமாறு ... Read More
இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய 2437/04ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2025 ஜூன் 17 திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு குழுவுக்கு ... Read More
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 ... Read More
130 அரச வைத்தியசாலைகளுக்கு அருகில் அரச ஒசுசல
நாட்டிலுள்ள 130 இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளை உள்ளடக்கியும், பிரபல தனியார் வைத்தியசாலைகளுக்கு அருகிலும் அரச மருந்தகங்களை அமைக்கும் திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் ... Read More
யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ‘புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர்’
சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை 20 இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், அவை போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமிழ்த் ... Read More
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியை கைப்பற்றிய சுயேச்சைக் குழு
மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது. சுயேச்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக ... Read More
வாழும் உரிமையை உறுதி செய்யும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது
மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் ... Read More
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரிடம் மலையக மக்களின் நில உரிமைகள், பொருளாதார சுதந்திரம் மற்றும் நிர்வாக பாகுபாடு குறித்த அறிக்கை கையளிப்பு
மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ... Read More
வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிஷாந்த விக்ரமசிங்க ... Read More
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டனரா?
வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத ... Read More












