Category: சினிமா

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த இ.பி.எஸ்.

Nishanthan Subramaniyam- August 13, 2025

50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவல் கூறியுள்ளார். இப்பொன்விழா ஆண்டில் ... Read More

Makeup இல்லாமல் இலங்கை வந்தார் நடிகை தமன்னா – புகைப்படம் எடுக்க தடை

Mano Shangar- August 10, 2025

பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா பாட்டியா நேற்று சனிக்கிழமை (09) அன்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக இலங்கை வருகை தந்துள்ளார். எனினும் வருகை முனையத்தில் இருந்து ஊடகங்களை எதிர்கொள்ள ... Read More

ஈழ தமிழர்களை தவாறாக சித்தரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் – படத்திற்கு எதிராக போராட்டம்

Mano Shangar- August 6, 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்டம்' படத்திற்கு தமிழ்நாட்டின் மதுரை மற்றும் திருச்சியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் குறித்த படத்தில் இலங்கைத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளதை தமிழ் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர். தமிழ் ... Read More

ராஞ்சனா படத்தின் ஆன்மாவே சிதைந்துவிட்டது – தனுஷ் அதிருப்தி

Mano Shangar- August 5, 2025

நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமான 'ராஞ்சனா' (Raanjhanaa) திரைப்படம், 11 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், தனுஷ் பிறந்தநாளன்று ஏஐ க்ளைமக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. குறித்த படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராயின் ... Read More

முத்தமிட்ட போட்டோவை போட்டு திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை

Mano Shangar- July 16, 2025

மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி, தான்யா ரவிச்சந்திரன். தமிழில் சில பிரபலமான படங்களில் நடித்திருக்கும் தான்யா, இப்போது திரையுலகில் இருக்கும் ஒருவரையே கரம் பிடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா? தனது தாத்தாவின் ... Read More

நடிகை சரோஜா தேவி காலமானார்

admin- July 14, 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 ஆவது வயதில் இன்று திங்கள்கிழமை காலை (14.07) காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்து ... Read More

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

Mano Shangar- July 13, 2025

பிரபல மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது 83வது வயதில் இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் ... Read More

தனுஷ் – போர் தொழில் இயக்குநர் இணையும் D54 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- July 10, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54 படத்தின் சூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 'போர் தொழில்' என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். ... Read More

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் – விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு

Mano Shangar- July 10, 2025

சட்டவிரோத சூதாட்ட செயலி மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 29 பிரபலங்களில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராணா டகுபதி ஆகியோர் அமலாக்க இயக்குநரகத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். பிரகாஷ் ... Read More

கல்லூரி பாடப்புத்தகத்தில் – நடிகர் மம்முட்டியின் வரலாறு

Nishanthan Subramaniyam- July 5, 2025

கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் 'மலையாள சினிமாவின் வரலாறு' என்ற பெயரில் மம்முட்டியின் 50 ஆண்டு கலைப்பயணம் ஒரு பாடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் ... Read More

சிம்புவை வைத்து வடசென்னை 2 ஆ?  – இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்

Mano Shangar- June 30, 2025

எனது அடுத்த படம் சிம்புவுடன் என்றும் அது ''வட சென்னை 2'' கிடையாது என்றும் வெற்றிமாறன் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம வரும் வெற்றிமாறன் கடைசியாக விடுதலை 2 படத்தை ... Read More

நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம் – பாடகி சுசித்ரா பகீர் பேட்டி

Mano Shangar- June 27, 2025

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கியுள்ளனர். இது குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியதாவது, ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் ... Read More