Category: சினிமா

லெஜன்ட் சரவணனின் அடுத்த திரைப்படம்…ஜோர்ஜியாவில் சூட்டிங்

T Sinduja- December 9, 2024

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தி லெஜன்ட் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் அவரது இரண்டாவது திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது ஜோர்ஜியாவில் நடைபெற்று வருகிறது. ... Read More

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்பட டீசர்…இன்று வெளியாகவுள்ளது

T Sinduja- December 9, 2024

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள அவரது 62 திரைப்படமான வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இத் திரைப்படத்தில் விக்ரம் காளி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ... Read More

‘புஷ்பா 2’ இரண்டு நாட்களில் செய்த வசூல்…அடேங்கப்பா இத்தனை கோடியா!

T Sinduja- December 7, 2024

புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் உலகளாவிய ரீதியில் வெளியானது. அதன்படி இத் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 405 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி இத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிக ... Read More

‘தளபதி 69’ பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்….

T Sinduja- December 7, 2024

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, போபி ... Read More

சீனாவில் வெளியான மகாராஜா…இதுவரையில் ரூபாய் 40 கோடி வசூல்

T Sinduja- December 6, 2024

விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் ரூபாய் 110 கோடி வசூலித்தது. தற்போது இத் திரைப்படம் சீனாவில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இதுவரையில் ... Read More

இயக்குநர் ஜெயபாரதி காலமானார்…நுரையீரல் தொற்றின் காரணமாக உயிரிழப்பு

T Sinduja- December 6, 2024

திரைப்பட இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு குடிசை எனும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமடைந்தார். மேலும் நண்பா நண்பா, ஊமை ... Read More

நாக சைத்தன்யாவின் திருமண நாளில்…சமந்தாவின் பதிவு

T Sinduja- December 5, 2024

நாக சைத்தன்யா - சோபிதா திருமணம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், நடிகையும் நாக சைத்தன்யாவின் முன்னாள் மனைவியுமான சமந்தா, நேற்று அவரது இன்ஸ்டா ஸ்டோரியாக வீடியோவொன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறுவனும் சிறுமியும் ... Read More

புஷ்பா 2: படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா

admin- December 5, 2024

புஷ்பா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா ... Read More

சினிமாவில் 32 வருடங்கள் பூர்த்தி: தீ இது தளபதி

admin- December 4, 2024

தமிழ் சினிமாவில் ஹீரோவாக 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் இளைய தளபதி விஜய். 1992ஆம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய். தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து 1996 ... Read More

சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்: புற்றுநோய் காரணமாக உயிரிழப்பு

admin- December 4, 2024

சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவு ... Read More

விஜய் மகன் இயக்கும் புதிய திரைப்படம்: இவர் தான் ஹீரோ

admin- December 4, 2024

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் கதாநாயகன் தேடல் தொடர்ந்துவந்த நிலையில், தற்பொழுது ராயன் பட புகழ் சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இத் திரைப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ... Read More