Category: சினிமா

நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

admin- October 25, 2025

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் ... Read More

உடல்நலக்குறைவால் இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

admin- October 23, 2025

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் அவரது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், ... Read More

நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

Mano Shangar- October 23, 2025

நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல் நல குறைவு காரணமாக காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 70 ஆகும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. குணச்சித்திரம், காமெடி என ... Read More

”அடுத்த சிம்​பொனியை எழுத இருக்கிறேன்” – இளையராஜா அறிவிப்பு

Nishanthan Subramaniyam- October 21, 2025

புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை அங்குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் அரங்​கேற்​றம் செய்​தார் ... Read More

சூர்யா, சிவகார்த்திகேயனை முந்திய பிரதீப் ரங்கநாதன்

Nishanthan Subramaniyam- October 18, 2025

தமிழ் சினிமாவில் யூத் சென்சேஷனாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப்புக்கு முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கிடைத்தது. அப்படத்தின் மூலம் இதுவரை எந்த தமிழ் நடிகரும் ... Read More

திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்

admin- October 15, 2025

ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்ய பாரதி . கடைசியாக இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் ... Read More

‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு

admin- October 7, 2025

'டியூட்' படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். ... Read More

இரகசியமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்

admin- October 4, 2025

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக காதலித்து ... Read More

“arest vijay” – ஓவியாவின் இன்ஸ்டா ஸ்டோரி

admin- September 28, 2025

விஜயை கைது செய்யவேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். "arest vijay" என நடிகை ஓவியா இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார். தமிழகத்தின் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட ... Read More

நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

admin- September 23, 2025

நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவில் நடிகர்களான பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போதே அவரின் 02 கார்கள் பறிமுதல் ... Read More

ஸ்ருதி ஹாசனின் ரீசண்ட் கிளிக்ஸ்

admin- September 13, 2025

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். நடிப்பை தாண்டி பின்னணிப் பாடகியாகவும் இரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ... Read More

திருமண கோலத்தில் ஸ்ரீதேவி மகள்

admin- September 9, 2025

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா இரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார். ... Read More