Category: இலங்கை

‘கடலோர இரவுப் பொழுது – உறங்காத கொழும்பு’ அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு அனுமதி

Nishanthan Subramaniyam- May 27, 2025

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 'கடலோர ... Read More

வட,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழர் ஆட்சி

Nishanthan Subramaniyam- May 27, 2025

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் ... Read More

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

Nishanthan Subramaniyam- May 27, 2025

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்திய வம்சாவளி ... Read More

உயர்தரப் பரீட்சை – மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

Nishanthan Subramaniyam- May 27, 2025

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, குறித்த ... Read More

ஒரு மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை

Nishanthan Subramaniyam- May 27, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் ... Read More

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

Nishanthan Subramaniyam- May 27, 2025

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் ... Read More

சீரற்ற வானிலை – பல தோட்டங்களில் பாதிப்பு

Nishanthan Subramaniyam- May 27, 2025

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் செனன் தோட்டம் பகுதியில் இன்று (27) அதிகாலை மரங்கள் பல வீழ்ந்ததால், அந்த வீதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ... Read More

நாடாளுமன்றில் சாணக்கியன் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்

Nishanthan Subramaniyam- May 27, 2025

மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் தனி உறுப்பினர் முன்மொழிவாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாகாண சபைத் தேர்தலை ... Read More

நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் – யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு

Mano Shangar- May 27, 2025

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான ... Read More

அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது

Mano Shangar- May 27, 2025

இத்தாலி குடியிருப்பு அனுமதிகளுடன் அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று (03) இலங்கையர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்ற பின்னர் மூன்று இலங்கை ... Read More

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா

Mano Shangar- May 27, 2025

நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ... Read More

இன்றைய வானிலை – பலத்த மழை பெய்ய வாய்ப்பு

Mano Shangar- May 27, 2025

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வாளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பிற ... Read More