Category: இலங்கை
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
அர்ச்சுனாவின் ஆயுதம் கதை: பாதுகாப்பு அமைச்சு மறுப்பு!
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே 300 கொள்கலன்களில் கொழும்பு வந்தன என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளதை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் தெரிவித்துள்ள விடயங்கள் முற்றிலும் ஆதாரமற்றது: பொய்யானது ... Read More
சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல
நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ... Read More
துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (6) கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு ... Read More
இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ... Read More
விலகிய கயந்த கருணாதிலக்க – சபாநாயகர் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார். நாடாளுமன்ற அலுவல்கள் இன்று (6) ஆரம்பித்த போது சபாநாயகர் ஜகத் ... Read More
மெர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை ... Read More
நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை
கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்தக் கோளாறை சரிசெய்து, பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகத்தை மீட்டமைத்துள்ளதாக இலங்கை ... Read More
“மனித புதைகுழி அகழ்வில் உரிய நியமங்களை பின்பற்றுங்கள்” யாழிலும் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தல்
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை சர்வதேச தரத்திற்கு அமைய மேற்கொள்ள வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு முதல்நாள், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் ... Read More
தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை கொண்ட பொலிஸ் அதிகாரி
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய துணை ஆய்வாளர் ஒருவர் இன்று (6) காலை பொலிஸ் ஓய்வறையில் T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர் ஹசலகாவைச் சேர்ந்த துணை ... Read More
தமிழ் விவசாயிகள் மீதான குற்றத்தை நிரூபிக்க பொலிஸாரிடம் ‘எவ்வித ஆதாரமும் இல்லை’
தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸார் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸாரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி ... Read More
இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை – இந்திய குழுவினர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் ... Read More












