Category: இலங்கை

கச்சத்தீவை மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது – அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- July 1, 2025

" சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது" - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "எமது வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய ரோலர் படகுகள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இதனால்  கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சனத்தொகையில் 30 சதவீதமானோர் கடற்றொழிலையே நம்பி உள்ளனர். எனவே, இது அவர்களின் வாழ்வாதாரத்தை ... Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை

admin- July 1, 2025

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, , 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ... Read More

வாகனங்களிலுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

admin- July 1, 2025

பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம், மோட்டார் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட ஆய்வில் ... Read More

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் நியமனம்

Mano Shangar- July 1, 2025

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்க்கிழமை மாவட்ட செயலர் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம ... Read More

சிஐடி பணிப்பாளராக ஷானி: மொட்டு கட்சி போர்க்கொடி

Nishanthan Subramaniyam- July 1, 2025

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி ... Read More

விரைவில் பேருந்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் – இலங்கையில் கட்டாயமாக்கப்படவுள்ள சட்டம்

Mano Shangar- July 1, 2025

இன்று (01) முதல் அனைத்து பேருந்து சாரதிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத ஓட்டுநர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. மோட்டார் வாகனச் ... Read More

இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

admin- July 1, 2025

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பு, ... Read More

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டி – நிதி அமைச்சு அறிவிப்பு

Nishanthan Subramaniyam- July 1, 2025

2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் - 2025' தொடங்கப்படுவதை நிதி அமைச்சு ... Read More

ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பரில் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- July 1, 2025

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 03 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 03 ஆம் திகதிவரை இம்மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்று வரவுள்ளது. அத்துடன், ... Read More

ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- July 1, 2025

அண்மை காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக நரம்பியல் நிபுணர் வைத்தியர் காமினி பதிரான தெரிவித்தார். ஒற்றைத் ... Read More

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

admin- July 1, 2025

ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். ... Read More

தங்க நகைகள், பணத்திற்கா ஆசைப்பட்ட முன்னாள் ஊழியர் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்

Mano Shangar- July 1, 2025

"வீடு கட்டும் ஒப்பந்தத்தை பார்வையிட வேண்டும் என கூறி அழைத்துச் செல்லப்பட்ட கமல் சம்பத்தின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். தங்க நகைகள் மற்றும் ... Read More