Category: இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது

Nishanthan Subramaniyam- July 9, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின்  எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட ... Read More

பழங்குடி மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- July 9, 2025

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய ... Read More

நிஷாந்த ஜயவீர , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

admin- July 9, 2025

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று புதன்கிழமை (09) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் ... Read More

இலங்கையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கும் அபாயம்

Mano Shangar- July 9, 2025

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தன்னிச்சையாக வேறொரு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை மாற்றாவிட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் ... Read More

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!

Mano Shangar- July 9, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட ... Read More

வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி

Mano Shangar- July 9, 2025

வவுனியா - ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு ... Read More

வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Mano Shangar- July 9, 2025

சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுவதாக வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ... Read More

ஆமி உபுல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது

admin- July 8, 2025

பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ஆமி உபுல் என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரொருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு ... Read More

இலங்கைக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதி

Nishanthan Subramaniyam- July 8, 2025

இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) ... Read More

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

Nishanthan Subramaniyam- July 8, 2025

பாதுகாப்பு உட்பட இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மறைத்து வைத்திருப்பது ஏன்? இந்தியாவின் அனுமதியின்றி இவற்றை பகிரங்கப்படுத்த முடியாது என அரசாங்கம்கூறுவது அதன் கையாலாத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது என்று தேசிய ... Read More

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

admin- July 8, 2025

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்தம், வாரந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு ... Read More

மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்

admin- July 8, 2025

மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மதுவரி ஆணையாளர் நாயகம் ... Read More