Category: இலங்கை
தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் – நாமல் எம்.பி
தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ... Read More
கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது
கிண்ணியாவில் விற்பனைகாக 12,420 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ... Read More
அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் ... Read More
Anura வை Aruna வாக மாற்றிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தமது வரி திருத்தம் குறித்து எழுதிய கடிதத்தில் anura kumara dissanayake என்பதற்கு பதிலாக aruna kumara dissanayake எனக் குறிப்பிட்டுள்ளார். ... Read More
ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு
ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் ... Read More
இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர்
அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார். ஏப்ரல் ... Read More
டிரம்பின் அறிவிப்பு – இலங்கையின் ஆடைத் தொழில்துறை சிக்கலில்
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்துள்ள 30% வரியை விடக் குறைவான வரியை இலங்கையால் நிர்ணயிக்க முடியாவிட்டால் இலங்கையின் ஆடைத் துறைக்கு நெருக்கடி ஏற்படும் என கூட்டு ஆடை ... Read More
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கபடும் இடத்திற்கு நீதவான் விஜயம்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் ... Read More
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14 ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09.07.25) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ... Read More
தமிழ் எம்.பி.-இன் தலையீட்டால், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது
வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓமந்தை பொலிஸ் ... Read More
35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த முறைகேடுகளை நீக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாக ... Read More
வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் – எட்டு பேர் காயம்
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ... Read More












