Category: இலங்கை
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் ... Read More
பொரளை துப்பாக்கி பிரயோகம் – மற்றுமொருவர் உயிரிழப்பு
பொரளையில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் ... Read More
முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து ... Read More
யாழில். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் நேற்றைய தினம் ... Read More
இடப வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 13ஆம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 13ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ... Read More
அமெரிக்கப் பின்னணியும் அநுர அரசாங்கமும்
சர்வதேச விசாரணைக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் இரகசிய நகர்வுகள் கொழும்பில். 2015 இல் நடந்தது 2025 இல் செம்மணி புதைகுழி விவகாரம் தமிழ் இன அழிப்பின் முழுமையான ஆதாரம் என்று தெரிந்தும், தமிழ்த்தேசியக் ... Read More
பல பகுதிகளில் நாளை பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் ... Read More
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ ... Read More
ஜனாதிபதி அநுர அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவிற்கும், அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் உத்தியோகப்பூர்வ விஜயம் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை
இளைஞர் அமைப்புகளை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அதிகாரிகள் மற்றும் ... Read More
தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக Online ஊடாக நுழைவுச்சீட்டு
தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக ... Read More
முல்லைத்தீவில் நடந்த சர்ச்சைக்குரிய மரணம் – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் ... Read More












