Category: இலங்கை

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களும் இடைநிறுத்தம்

Diluksha- March 17, 2026

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

Diluksha- March 17, 2026

தங்க விலையில் இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லையென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்றை விற்பனை விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ... Read More

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

Diluksha- March 16, 2026

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ... Read More

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Diluksha- March 16, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு கொழும்பு, ... Read More

வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Diluksha- March 16, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ... Read More

ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்

Diluksha- March 16, 2026

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ... Read More

45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது

Diluksha- March 16, 2026

ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து முதல் 10 நாட்களுக்குள், நாடு முழுவதும் ... Read More

மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

Diluksha- March 16, 2026

மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் ... Read More

பண்டிகை கால எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கவே QR முறை அறிமுகம்

Dharshani S- March 15, 2026

 பண்டிகை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே QR  முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து ... Read More

அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Dharshani S- March 15, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் ... Read More

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல்

Dharshani S- March 15, 2026

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார் . எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில்  எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு ... Read More

அம்பேவல, நானுஓயா இடையேயான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது

Dharshani S- March 15, 2026

மலையக ரயில் மார்க்கத்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்ந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது . அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான ரயில் மார்க்கத்தை ... Read More