Category: இந்தியா
‘மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு’ – நீதிக்கான போர் என யோகி ஆதித்யநாத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
‘எங்கள் எதிர்ப்புக் குரல் வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல’ - யோகிக்கு ஸ்டாலின் பதிலடி “மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ... Read More
நடிகர் மனோஜின் உடல் தகனம்
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ... Read More
வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி – டிரம்பின் புது அதிரடி ; இந்தியாவை பாதிக்குமா?
ஏப்ரல் 2 முதல் வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வணிகம் செய்யும் நாடுகளின் ஏற்றுமதி,இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ... Read More
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு தேவை தான். ஆனால், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடி வருகிறது. இந்த நிலையிலிருந்து திராவிட மாடல் அரசு எப்போது மாறப் ... Read More
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக இணையத்தள விளையாட்டுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளையும் இந்திய மத்திய அரசு இரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ... Read More
சுஷாந்த் சிங் மரணம் – வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தது சி.பி.ஐ
மறைந்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி, குறித்த வழக்கை சி.பி.ஐ. முடித்து வைத்தது. அந்த வகையில், சுஷாந்த் சிங்கின் ... Read More
FAIR DELIMITATION : தொகுதி மறுவரையறை – 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்: கனிமொழி
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ... Read More
”மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு
மொழியின் பெயரால் சிலர் நாட்டை பிளவுப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு விடயங்கள் ... Read More
மலையை தகர்த்துக் கட்டியிருக்கும் மாளிகை – ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஒரு சில ஆயிரங்கள் இல்லாததால் சேதமடைந்த குடிசைவீட்டை சீரமைக்க முடியாமல் வாழ்ந்துவரும் எண்ணற்ற ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில்தான், ஒரு மலையையே தகர்த்து மாளிகைக் கட்டிய சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ... Read More
சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் திடீரென மின்சார ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம்
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி ... Read More
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ... Read More
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகள் குழு ஆய்வு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் ராமச்சந்திரா கலையரங்கத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகள் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் 28ஆம் திகதி ராமச்சந்திரா கலையரங்கத்தில் காலை 9 மணிக்கு ... Read More












