Category: இந்தியா

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்

Mano Shangar- April 20, 2025

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி ... Read More

தொழிற்றுறையை ஊக்குவிக்கப்பதற்காக 05 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர்

admin- April 19, 2025

இந்தியாவின் தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் 05 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை குன்றத்தூரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, முதல் ... Read More

பாம்பை விட்டு கணவரை 10 முறை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

Mano Shangar- April 17, 2025

குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில் தனது கணவனை, ... Read More

கீழக்கரையில் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் இலங்கை இம்ரான்

Mano Shangar- April 17, 2025

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் ... Read More

மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்; அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியானது

Mano Shangar- April 16, 2025

பெங்களூரு அருகே உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் நோயாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், அறைக்குள் ஒரு நபர் நான்கு பேர் முன்னிலையில் ஒரு நோயாளியை அடிப்பதைக் காட்டியது. ... Read More

வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டம்: முர்ஷிதாபாத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது

Nishanthan Subramaniyam- April 12, 2025

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறையை சுட்டிக் காட்டி, மம்தா பானர்ஜி அரசாங்கத்தை பாஜக விமர்சித்துள்ளது. வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் ... Read More

தமிழக வெற்றிக் கழகமே 2026 இல் தமிழகத்தை ஆளும் : விஜய் சூளுரை

Nishanthan Subramaniyam- April 12, 2025

‘மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி 2026 தேர்தலில் வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.” என அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைத்துள்ளார். இது குறித்து அவர் ... Read More

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகிறார்

Nishanthan Subramaniyam- April 12, 2025

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் திகதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் திகதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஜே.டி.வான்ஸ் ... Read More

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: சென்னையில் அமித் ஷா அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 11, 2025

2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை ... Read More

அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்

Nishanthan Subramaniyam- April 11, 2025

''உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று (ஏப்ரல் 11) ... Read More

“அரசு வேலை, நிலம் வேண்டாம்” – ரூ.4 கோடியை தேர்வு செய்த வினேஷ் போகத்

Nishanthan Subramaniyam- April 11, 2025

காமன்​வெல்த், ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்​டி​யில் பங்​கேற்​றார். ஆனால், அரை இறு​திப் போட்​டி​யின் கூடு​தல் எடை காரணமாக அவர், தகு​திநீக்​கம் செய்​யப்​பட்​டார். ... Read More

இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம். இரு நாட்டு சர்வதேச உடன்படிக்கை மூலம் உள்ளக விவகாரமாக மாறிய இனப்பிரச்சினை

Nixon- April 11, 2025

ஐந்து ஆண்டுகளுக்கான இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முழுமையான மற்றும் உண்மையான உள்ளடக்கம் தெரியாதவொரு நிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியதாகவே அது அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ... Read More