Category: இந்தியா
ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ... Read More
இந்தியா – பாக்கிஸ்தான் போர்ப் பதற்றம் : ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பட்டுள்ளன. விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி ... Read More
இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மீது இந்திய இராணுவம் தாக்குதல்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய இராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய ... Read More
எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் – இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடியைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரைத் தவிர, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் விடுப்பில் ... Read More
‘நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்’ – இபிஎஸ் விமர்சனம்
“4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான் விமர்சிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்கு ஆண்டுகளையும் செயலற்ற ஆண்டுகளாகவே அதிமுக உணர்கிறது.” ... Read More
இந்தியாவில் போர்க்கால ஒத்திகைகள் தீவிரம் – தமிழகத்திலும் ஒத்திகை ஆரம்பம்
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே பயிற்சி ஆரம்பமாகியுள்ளதாக ... Read More
‘ஆபரேஷன் சிந்தூர்’ – அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ... Read More
இந்தியாவில் 200 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய இராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் வட இந்தியாவில் 200 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் ... Read More
இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 70 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழப்பு
காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 70 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் ... Read More
இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி
இந்தியா மேற்கொண்ட தாக்குதலுககு பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. "இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக ... Read More
பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கேர்னல் சோபியா குரேஷியின் பெயர் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேர்னர் சோபியா ... Read More
இந்திய இராணுவம் குறித்து காங்கிரஸ் பெருமிதம்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உட்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இந்திய இராணுவத்தை, காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். எங்கள் ஆயுதப் படைகளைப் பற்றி பெருமைப்படுகிறேன், ஜெய் ... Read More












