Category: இந்தியா

தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: மக்களவையில் பாஜக எம்.பி. அனு​ராக் தாக்குர் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- December 13, 2025

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப விவ​காரத்​தில் தமிழக அரசை பாஜக எம்​.பி. அனு​ராக் தாக்​குர் நேற்று விமர்​சனம் செய்​தார். சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்​பிடிப்​ப​தாக அவர் சாடி​னார். மதுரை, திருப்​பரங்​குன்​றம் மலை​யில் கார்த்​திகை ... Read More

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!

Mano Shangar- December 10, 2025

சட்ட சபை தேர்தல் நெருக்கி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ... Read More

மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி – த.வெ.கவுக்கு வேறுபாடு கிடையாது

Diluksha- December 9, 2025

மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி, எமக்கு அந்த வேறுபாடும் கிடையாது என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் ... Read More

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வலுவிழப்பு தொடர்பில் இந்திய ரிசர்வ் வங்கி கவனம்

Diluksha- December 8, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி குறைந்து வருகின்றமை தொடர்பில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் ... Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

Mano Shangar- December 8, 2025

புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி புதுச்சேரி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை ... Read More

ஆட்சிக்கு வந்தால் முதலில் கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம் – சீமான்

Diluksha- December 8, 2025

ஆட்சிக்கு வந்தால் முதலில் கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி ... Read More

நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம்

Diluksha- December 7, 2025

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 11 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் ... Read More

இந்தியாவின் கோவாவில் பிரபல விடுதியொன்றில் தீப்பரவல் – 25 பேர் உயிரிழப்பு

Diluksha- December 7, 2025

இந்தியாவின் கோவாவின் கடலோரப் பகுதியில் உள்ள பிரபலமான இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள விடுதியில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ... Read More

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி

admin- December 3, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் இன்றைய பெறுமதி முதன்முறையாக 90 ரூபாவை கடந்துள்ளது. வர்த்தகப் பற்றாக் ... Read More

டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது

Mano Shangar- December 3, 2025

இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டில்லி நகர் தற்போது மூடுபனியால் மூடப்பட்டுள்ளதாகவும், காற்று மாசுபாடு காரணமாக மக்கள் கண் ... Read More

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் நாளை – பக்தர்கள் மலையேற தடை

admin- December 2, 2025

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாளை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல்

admin- November 30, 2025

சென்னைவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் க்கு தென்கிழக்கே 220 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட ... Read More