Category: விளையாட்டு

ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசை!! 46 ஆண்டுகளின் பின் முதலிடம் பிடித்த நியூசிலாந்து வீரர்

Mano Shangar- November 19, 2025

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார். 1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னருக்குப் பின்னர் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார். ... Read More

ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்

Mano Shangar- November 19, 2025

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது ... Read More

அசலங்க, அசித விலகல்; புதிய தலைவராக தசுன் ஷானக அறிவிப்பு

Nishanthan Subramaniyam- November 17, 2025

உடல் நலமின்மை காரணமாக அணித் தலைவர் சாரித் அசலங்கவும் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோவும் நாடு திரும்புவதாகவும், அவர்கள் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரில் இருந்து விலகுவதாகவும் இலங்கை ... Read More

2026 உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் தகுதி

Mano Shangar- November 17, 2025

2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்மினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்பதுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு ... Read More

இலங்கை – பாகிஸ்தான் மூன்றாவது மற்றும் இறுதி  ஒருநாள் கிரிக்கெட் போட்டி – அசலங்க, வனிந்து வெளியேற்றம்

admin- November 16, 2025

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி  ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More

யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அட்டவணை அறிவிப்பு

Nishanthan Subramaniyam- November 14, 2025

யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் ... Read More

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

admin- November 14, 2025

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. Read More

ஐபிஎல் 2026 – ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி அறிவிப்பு

Mano Shangar- November 14, 2025

ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஏலம் நடைபெறும் இடம் மற்றம் திகதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி மினி ஏலம் டிசம்பர் 16ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

Mano Shangar- November 13, 2025

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், போட்டி முடியும் வரை பாகிஸ்தானில் இருக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ... Read More

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

Mano Shangar- November 12, 2025

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் ... Read More

சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே

Mano Shangar- November 11, 2025

ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு ... Read More

இந்திய வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம்

Nishanthan Subramaniyam- November 11, 2025

மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ... Read More