Category: முக்கிய செய்திகள்

ஈழத்து சினிமா கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் உருவாகியுள்ள ‘INFLUENCER’ ஆங்கில திரைப்படம்

Nishanthan Subramaniyam- August 2, 2025

ஈழத்து சினிமா கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் INFLUENCER என்ற ஆங்கில திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையின் மலையக பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். தற்போது வெளியாகியுள்ள #INFLUENCER திரைப்படத்தின் டீசர் ... Read More

பேச்சுவார்த்தைக்கு முன் இழப்பீடு வழங்க வேண்டும் அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை

Nishanthan Subramaniyam- August 2, 2025

அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வௌிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் ... Read More

பலஸ்தீனை அங்கீகரிக்கும் கனடாவுடன் ஒப்பந்தம் கடினம் – அமெரிக்க ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- August 2, 2025

பலஸ்தீனை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ... Read More

மியன்மாரில் முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி: விரைவில் தேர்தல்

Nishanthan Subramaniyam- August 1, 2025

மியன்மாரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த ... Read More

ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Nishanthan Subramaniyam- August 1, 2025

ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஏற்கனவே பல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். ... Read More

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

Nishanthan Subramaniyam- August 1, 2025

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும் போது அவர் துரதிர்ஷ்டவசமான குறித்த ... Read More

தமிழகத்தில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடவே முடியாதா? – அன்புமணி கண்டனம்

Nishanthan Subramaniyam- August 1, 2025

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரங்கள், வெற்று நாடகங்களை நடத்துவதை விடுத்து குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ... Read More

கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்த பியூமி, தம்புகல

Nishanthan Subramaniyam- August 1, 2025

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அவர் ... Read More

மெல்ல மெல்ல இஸ்ரேல் நகரமாக மாறும் அறுகம்பே குடா – சுற்றுலா பயணி கவலை

Mano Shangar- August 1, 2025

இலங்கையின் அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் வணிகங்களின் அதிகரித்து வரும் இருப்பு குறித்து டிஜே டாம் மோனகிள் என்ற சுற்றுலாப் பயணி கவலைகளை எழுப்பியுள்ளார். "அறுகம் விரிகுடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ... Read More

கனடாவுக்கான வரியை உயர்த்தினார் டிரம்ப்

Mano Shangar- August 1, 2025

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கனடாவுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ... Read More

மியான்மாரில் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Mano Shangar- August 1, 2025

மியான்மார் இராணுவத்தினால் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ... Read More

இலங்கைக்கான வரியை 20 வீதமாக குறைத்தது அமெரிக்கா

Mano Shangar- August 1, 2025

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா 20 வீதமாக குறைத்துள்ளது. முன்னதாக இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத ... Read More