Category: சிறப்பு செய்திகள்
அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்காடுகள் எழுந்தன. 64 நாட்களாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தும் தமக்கான நேரத்தை ஒதுக்கீடு ... Read More
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டாரா?
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண் ஒருவர் கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணித்துள்ள சம்பவம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் எவ்வாறு ... Read More
மனைவியைக் கொலை செய்து குக்கரில் வேக வைத்த கணவர்
ஐதரபாத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் அவரது மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுப் பெற்ற இராணுவ ... Read More
தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்
ஒரே பாலின (LGBTQ+) திருமணங்களுக்கு தாய்லாந்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலின தம்பதிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை அவர்களுக்கு வழங்கும் சட்டம் இன்றுமுதல் (23) சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய ... Read More
ஏப்ரல் 28 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் தங்கும் சனி பகவான்…இரண்டு ராசிகளுக்கு துரதிர்ஷ்டம்
சனி பகவானின் சில மாற்றங்கள் நேர்மறை பலன்களை கொடுத்தாலும் சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அந்த வகையில் தற்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். ஏப்ரல் 28 வரையில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பதால் ... Read More
நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை… தீர்ப்பு ஒத்தி வைப்பு
நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தில் உரிய அனுமதியின்றி நானும் ரவுடிதான் படப் பாடல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதால் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு ... Read More
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி அலி ஹமாதி சுட்டுக் கொலை
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் - காஸாவுக்கிடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு பெரும் ஆதரவுடன் செயற்பட்டனர். இந்நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இஸ்ரேல் - காஸா தரப்பினருக்கிடையில் போர் நிறுத்தம் ... Read More
பொலிஸ் ஆணைக்குழு தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ‘அதிருப்தி’
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக திருடர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட காரணத்தை தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி, தமது கோரிக்கைக்கு அமைவாக பொலிஸாரின் இடமாற்றங்களை மேற்கொள்ளாத பொலிஸ் சேவை பரிந்துரைகள் தொடர்பிலான சுயாதீன ஆணைக்குழுவிற்கு சிவப்பு எச்சரிக்கையை ... Read More
விரைவில் அருண் – அர்ச்சனாவுக்கு டும் டும் டும்
சின்னத்திரை பிரபலங்களான அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் கடந்த சீசனில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா. பின்னர் இந்த வருட ... Read More
தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பு விகிதம் அதிகரிப்பு
தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024 இல் அதிகரித்தது. கோவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான திருமணங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. உலகிலேயே மிகக் ... Read More
துருக்கி ஹோட்டல் தீ விபத்து…உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு
துருக்கியின் வடமேற்கு பகுதியிலுள்ள போலு மாகாணத்தில் 12 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதியில் திடீரென நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த ஹோட்டலில் ... Read More
‘நாளைய தீர்ப்பு’…இதுதான் தளபதி 69 இன் பெயரா?
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதோடு, பூஜா ஹெக்டே, பொபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் ... Read More












