Category: சிறப்பு செய்திகள்
6.5 மில்லியன் செலவு செய்த இஷாரா செவ்வந்தி – நேபாளத்தில் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கவில்லை
பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய ... Read More
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் ... Read More
இலங்கையில் தீவிரமடையும் எலி காய்ச்சல்!! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
சீரற்ற காலைநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை சுமார் 8,000 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமடையக்கூடும் என்றும் ... Read More
மனோ, ஜீவன், திகா, ராதா ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்
பாராளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று ... Read More
டொலருக்கு நிகராக பாரிய வளர்ச்சிகண்டுவரும் ஆப்கானிஸ்தான் நாணயம்
டொலருக்கு நிகராக ஆப்கானிஸ்தான் நாணயம் பாரிய வளர்ச்சிகண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது. தாலிபான் அரசு பொறுப்பேற்ற பின்னர், ... Read More
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு சென்றார் – ஜெய்சங்கருடன் சந்திப்பு
சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சற்கரை சந்தித்து உரையாடியுள்ளார். இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தொழிநுட்ப உதவி உள்ளிட்ட பல ... Read More
சிறுபான்மை அதிகார அரசியலும் : ரவூப் ஹக்கீமின் அவசியமும்
இலங்கை அரசியலில் சிறுபான்மைச்சமூகங்களின் பிரதிநிதித்துவமும் அதன் தலைவர்களின் நிலைப்பாடும் எப்போதும் கூர்மையான விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அண்மைய அரசியல் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திலும் ... Read More
வரலாறு காணாத வகையில் தங்க விலை உயர்வு
நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ... Read More
அரச நிறுவனங்களுக்கு பழுப்புநிற சீனியை கொள்வனவு செய்யுமாறு உத்தரவு
உள்ளூர் சீனி உற்பத்தியை ஆதரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு நிறுவனங்களும் தங்கள் உணவு கொள்முதலில் பழுப்பு சர்க்கரையை மட்டுமே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு ... Read More
கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட நாளில் தான் நீதிமன்றத்திற்கு வந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் தன்னை சட்டத்தரணியாக எண்ணி வழக்கு ஒன்றை ஒப்படைக்க முயற்சித்தாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். சஞ்சீவ கொலையின் மூளையாகக் ... Read More
அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது – கஜேந்திரகுமார் கண்டனம்
“மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் ... Read More
படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா
“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா.” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” ... Read More












