Category: சிறப்பு செய்திகள்
மலையக அதிகார சபைக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு: மகஜர் கையளிப்பு
பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பதற்கு பதிலாக அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி மலையக சமூகத்திற்கான அபிவிருத்திகளை முன்னெடுங்கள் எனும் கோரிக்கையை வலியுறுத்தும் பொதுமக்கள் மனுவை மலையக ... Read More
லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான ... Read More
வானிலை முன்னறிவிப்பு – இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி, இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் ... Read More
குறிகாட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி
நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகாட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இந்த இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் ... Read More
பல ரயில் சேவைகள் ரத்து
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான ரயில் மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ... Read More
செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவிய முக்கிய சந்தேக நபர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரர் செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் ஆனந்த, நேற்று (21) கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், செவ்வந்தி இந்தியாவுக்குத் ... Read More
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகளை வழங்க அமைச்சரவை அனுமதி
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், ... Read More
நுவரெலியாவில் உள்ள ‘ஐஸ்’ தொழிற்சாலை குறித்து துல்லியமான தகவல் இல்லை! பொலிஸ் தரப்பு விளக்கம்
நுவரெலியா பகுதியில் 'ஐஸ்' என்ற போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பான துல்லியமான தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ... Read More
12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: நால்வர் பலி
நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால 2, 395 குடும்பங்களைச் சேர்ந்த 9, 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் ... Read More
கெஹெல்பத்தர பத்மேவின் சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்
கெஹெல்பத்தர பத்மேவின் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா ... Read More
மக்கள் பிரதிநிதி சுட்டுக்கொலை: இதுதான் தேசிய பாதுகாப்பா?
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் ... Read More
நுண்நிதி கடன் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு – அமைச்சுசார் ஆலோசனைக் குழு பரிந்துரை
நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு ... Read More












