Category: இலங்கை

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து – ஐவர் உயிரிழப்பு

Mano Shangar- May 9, 2025

விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் இன்று (09) காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, ... Read More

நிரந்தர தீர்வு என்கின்ற எமது இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழர் மீண்டும் ஆணை: சாணக்கியன்

Nishanthan Subramaniyam- May 9, 2025

"நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கின்றார்கள்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ... Read More

கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்ததா? அரசாங்கத்திற்கு சவால் விடுத்த சுமந்திரன்

Mano Shangar- May 9, 2025

"கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரட்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" இவ்வாறு வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ... Read More

மாயையை தோற்றுவிக்கும் கஜேந்திரகுமார்: ஆளுங்கட்சி விசனம்

Nishanthan Subramaniyam- May 9, 2025

” வடக்கு மக்களின் காணி உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தும். எனவே, சில விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாயையை தோற்றுவிக்கின்றார்.” -என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கஜேந்திரகுமார் ... Read More

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு : வர்த்தமானியை மீளப்பெறுமாறு கஜேந்திரகுமார் வலியுறுத்து

Nishanthan Subramaniyam- May 9, 2025

தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை என்றால், அம்மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் போராடுவதற்கு முற்படுவார்கள் என்ற பயத்தாலேயே தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. குடியேற்றத் திட்டத்துக்காகவே காணிகளை அபகறிக்க முற்படுகின்றனர் ... Read More

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

Mano Shangar- May 9, 2025

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ... Read More

தனது ஆலோசனையை கேட்டிருந்தால் உறுப்பினர்களை அதிகரித்திருக்கலாம்

Nishanthan Subramaniyam- May 8, 2025

தான் வழங்கிய ஆலோசனையை கேட்டு, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சி செயற்பட்டிருந்தால் அக் கட்சியின் உறுப்பினர்கள் தொகை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்கு ... Read More

தன்சல்கள் தொடர்பில் காதார அமைச்சின் பொதுவான அறிவுறுத்தல்

Nishanthan Subramaniyam- May 8, 2025

எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்கள் (உணவு தானம்) தொடர்பில் சுகாதார வழிமுறைகளுடனான பொதுவான அறிவுறுத்தல்களின் தொகுப்பை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ளது. தன்சல் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ... Read More

இந்திய – பாகிஸ்தான் பதற்றம் : புவிசார் அரசியல் மோதல்களில் தலையிட மாட்டோம்

Nishanthan Subramaniyam- May 8, 2025

இந்திய -பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (08) ... Read More

உயிரிழந்த மாணவி பற்றி அவதூறு – அமைச்சர் சரோஜாவைக் கண்டித்த மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- May 8, 2025

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார். மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் ... Read More

வடக்கில் மேலும் காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் ‘மீளப்பெற’ வேண்டும்

Nishanthan Subramaniyam- May 8, 2025

வட மாகாணத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கரையோர காணிகளை மூன்று மாத காலத்திற்குள் விரைவாகக் கையகப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சிக்கு நான்கு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மார்ச் 28, ... Read More

“வெட்கமில்லையா” – அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ

Nishanthan Subramaniyam- May 8, 2025

பொருளாதார வளர்ச்சி வீதம் 3.5 சதவீதத்தால் குறைவடையும் என கூறுவதற்கு அரசாங்கத்திற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ... Read More