Category: இலங்கை
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் அளித்த ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மே மாதத்தின் முதல் 21 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ... Read More
திருகோணமலையில் கோர விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே இன்று காலை பாரிய விபத்து பதிவாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட ... Read More
மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்கு
இலங்கையின் மறைந்த புகழ்ப்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (25) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால , தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் ... Read More
நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி – இம்முறை மேற்கு வாசலிலும் பந்தல்
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குராற்பண நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ... Read More
நியூசிலாந்தின் துணைப் பிரதமரை வரவேற்ற வெளிவிவகார பிரதியமைச்சர்
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு வருகைத் தந்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்குப் ... Read More
கடவுச்சீட்டு மோசடி – சந்தேகநபர்கள் இருவர் கைது
வெளிநாட்டில் வசிக்கும் "கெலேஹெல்பத்தர பத்மே" என்றும் அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ஒருவருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை போலியாக தயாரித்தது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக குற்றங்கள், கடத்தல் மற்றும் கடல்சார் ... Read More
ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியிட வேண்டும் – வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை
ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை புண்ணிய பிரதேசமாக வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ச் சைவ பேரவையினர் வடமாகாண ஆளுனரிடம் ... Read More
மட்டக்களப்பில் உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டு பொதியில் புழு
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய சாப்பாட்டுப் பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத ... Read More
சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் ... Read More
வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ... Read More












