Category: இலங்கை

தையிட்டிக்கு விகாரைக்கு அமைச்சர் சந்திரசேகரர் இரகசியமாக சென்றாரா?

Mano Shangar- July 18, 2025

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில், அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் ... Read More

வவுனியாவில் மகாவலி காணிப் பகிர்வு – சிங்கள-தமிழ் மக்களிடையே அமைதியின்மை

Nishanthan Subramaniyam- July 18, 2025

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில், புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்திற்காக அரச நிறுவனம் ஒன்று நிலத்தை பகிர்ந்தளித்தமை, அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. ... Read More

நாட்டிலுள்ள பொருளாதார மையங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது

Nishanthan Subramaniyam- July 18, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள 18 பொருளாதார மையங்களையும் இணைத்து திரைசேறியின் முழுப்பங்களிப்புடன் ஒரு அரச நிறுவனமாக நிறுவப்படும் என்றும் பொருளாதார மையங்களை எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் வர்த்தக, வணிக, உணவுப் ... Read More

35 வருடங்களின் பின்னர் ஆலயத்தில் வழிபட இராணுவம் அனுமதி

Nishanthan Subramaniyam- July 18, 2025

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 6.00 மணி – மாலை 6.00 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான நேற்று (17) ... Read More

எதிரணியை ஒடுக்க இடமளியோம் – ரஞ்சித் மத்தும பண்டார

Nishanthan Subramaniyam- July 18, 2025

“வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழியை மறந்துள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் ... Read More

இலங்கையில் இளம் தொழில்முனைவோரை குறிவைத்து மோசடி – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

Mano Shangar- July 18, 2025

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி நபர் ஒருவர் மோசடி செய்ததாக இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ... Read More

மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு

Mano Shangar- July 18, 2025

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) காலை ஒரு காட்டு யானை மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள ... Read More

பல்வேறு குழப்பங்களுடன் நிறைவடைந்தது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Mano Shangar- July 18, 2025

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பல தனிநபர் விமர்சனங்கள், குழப்பங்கள் என்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடன் வழமைபோன்று எதிர்பார்ப்புகள் பெரிதாக நிறைவேறாத நிலையில் முடிவடைந்தது. ... Read More

திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

Mano Shangar- July 18, 2025

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ... Read More

ஷாருக்கான் இலங்கை வரவில்லை – City of Dreams அறிவிப்பு

Mano Shangar- July 18, 2025

எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி திறக்கப்பட உள்ள City of Dreams ஹோட்டலின் கேசினோ திறப்பு விழாவில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams நிர்வாகம் ... Read More

மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Nishanthan Subramaniyam- July 17, 2025

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் ... Read More

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

admin- July 17, 2025

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள 29 பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 ஆம் திகதி முதல்  ஒகஸ்ட்  04 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி அலுவலகம் ... Read More