Category: இலங்கை
ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் '22 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,800 ரூபாவாக ... Read More
பாடப்புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது. இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும். இந்த சுய கற்றல் கையேடுகள் ... Read More
மாகாணசபைத் தேர்தல் வேண்டும்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து – வரதராஜப்பெருமாள்
”தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும், இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” - இவ்வாறு இணைந்த வடக்கு – கிழக்கு ... Read More
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ இற்கும் அதிக மழை
இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, ... Read More
செவ்வந்தி கைது, நேபாளம் ஊடகங்களில் முக்கிய செய்தி
செவ்வந்தியும் ஏனைய பிரதான சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பாக நேபாளம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளம் போஸ்ட் என்ற ஊடகம், இனட்ர்போல் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை கைது செய்தாக செய்தி ... Read More
உடன்பாட்டிலிருந்து விலகுகிறது சங்கு – என்கிறார் கஜேந்திரகுமார்
“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ... Read More
காணிகளை கையளித்தது போன்ற மாயையை உருவாக்கியுள்ளனர்
மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, ... Read More
செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கூறப்படும் நால்வர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இவரின் அத்தையும் ... Read More
நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன்
“நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரைத் தான் காதலித்தேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் ... Read More
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சிறந்த அறிவுக் கேந்திரமாக கொழும்பு துறைமுக நகரம் தெரிவு
இலங்கையின் முதன்மையான ஸ்மார்ட் சிட்டி திட்டமான கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo), இன்டலிஜென்ஸ் குளோபல் பிரீ ஸோன்ஸ் ஒப் த இயர் 2025 (fDi Intelligence Global Free Zones of ... Read More
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது பற்றி ஆராய்வு
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் முதன்முறையாக நேற்று (17) ... Read More
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு வீடுகள் – வருட இறுதியில் கையளிக்க நடவடிக்கை
தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அப்புத்தளை பூனாகலை பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இந்த வருட இறுதியில் வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவவுள்ளன. ... Read More












