Category: இலங்கை
சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை
இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (15) 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இதற்கமைய, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 ... Read More
டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு
டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று சனிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 ... Read More
‘மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்’ – கோடீஸ்வரன்
"வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவை மக்களிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் ... Read More
1990 சுவசேரிய அம்பியூலன்ஸ் அணியை 500 ஆக அதிகரிக்க திட்டம்
1990 சுவசேரிய இலவச அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன்களை வளர்ப்பதற்காக செயல்படுத்தப்பட்ட விசேட பயிற்சி திட்டத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் பார்வையிட்டார். நவீன தொழில்நுட்பத்தை இணைத்து சுவசேரிய அம்பியூலன்ஸ் அணியை 500 ... Read More
சந்தோஷ் ஜாவை சந்தித்த, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ... Read More
2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை வெளியீடு
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் அடங்கிய அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும். அத்துடன் 2026 ... Read More
கம்பளையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த ... Read More
நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தியால் நாட்டை மீட்க முடியும் என நம்புகின்றனர். அரசாங்கம் ... Read More
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி – தமிழரசு பேச்சு
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் ... Read More
மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும் – கணபதி கனகராஜ்
பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும் என தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ... Read More
சம்பள உயர்வை எதிர்த்துவிட்டு இப்போது நாடகம் அரங்கேற்றம்: சஜித்துக்கு பதிலடி
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையே அதிகளவு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனது சகாக்கள் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். இதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்ததையடுத்து, ... Read More
பெருந்தோட்ட , வடக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும்
பெருந்தோட்டத் தமிழ் மக்களுக்கும், வடக்குத் தமிழர்களுக்கும் வரலாற்று காலம் முதல் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி எம். பி எஸ்.எம்.மரிக்கார் ... Read More












