Category: இலங்கை

சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு  மஹிந்தவுக்கு அவசர உத்தரவு

Diluksha- April 5, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ... Read More

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

Diluksha- April 5, 2026

நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களுக்கமைய, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேவாலயங்களைச் ... Read More

உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லை

Dharshani S- April 5, 2026

இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சென். லூசியஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு ... Read More

இன்று முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கிறது

Dharshani S- April 5, 2026

சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இன்று முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று நண்பகல் 12.13 இற்கு தொடந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, ... Read More

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுகிறது

Dharshani S- April 5, 2026

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. அரசியல் தலையீடுகளின் அடிப்படையில் வைத்தியர்களின் இடமாற்றங்களை முன்னெடுப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் இந்தப் ... Read More

25,000 மெட்ரிக் தொன் உர கப்பல் இன்று நாட்டிற்கு

Diluksha- April 5, 2026

கப்பலொன்று 25 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத் தொகையுடன் இன்று (04.04) நாட்டிற்கு வரவுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். உரப் பிரச்சினையை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ... Read More

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு

Diluksha- April 4, 2026

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ... Read More

மீன் விலையில் வீழ்ச்சி

Diluksha- April 4, 2026

பேலியகொடை மத்திய மீன் சந்தையில் மீன் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராய்ச்சி தெரிவித்துள்ளார். நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை குறைத்துள்ளனர். இதனால் மீன்பிடி நடவடிக்கைகளும் குறைந்துள்ளதாக ... Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது

Diluksha- April 4, 2026

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக ... Read More

பண்டிகை காலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிப்பு

Diluksha- April 4, 2026

பண்டிகை காலத்தில் தொலைபேசி மூலம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு  பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் ... Read More

சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இணைப்பு – 20 சொகுசு வாகனங்களுடன் மூவர் கைது

Diluksha- April 4, 2026

சட்டவிரோதமான முறையில் பாகங்களை இணைத்து தயாரிக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறான சட்டவிரோத வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை ... Read More

பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

Diluksha- April 4, 2026

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே ... Read More