Category: இலங்கை
கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி ... Read More
நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்
யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால், குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் ... Read More
தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்
இந்தியாவின், தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (10) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் (T. V. ... Read More
“வாத்தி”யாராகிறார் ரணில் – LEARN WITH RANIL வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்
ஐக்கிய தேசியக் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் தொடர்பில் இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் உரிய வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய “LEARN WITH RANIL” (ரணிலிடம் ... Read More
உயர் தரப்பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்
இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று ... Read More
கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார். அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனகள், சபைகள், அதிகார ... Read More
தலாவ பஸ் விபத்து: உயர்தர மாணவன் பலி: மேலும் நால்வர் கவலைக்கிடம்
அநுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ – ஜயகங்க சந்தி பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் உயர்தர மாணவரொருவர் பலியாகியுள்ளார். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 36 பேர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ... Read More
இரட்டைக் கொலை சம்பவம் – அறுவருக்கு மரண தண்டனை
நாட்டில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அறுவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை (10) இந்த தீர்ப்பளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் ... Read More
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயந்த எதிரிசிங்க தொடர்பான பூர்வாங்க விசாரணை அடுத்த மாதம்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ... Read More
இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சடலமாக மீட்பு
மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், ... Read More
தலாவ பஸ் விபத்து- உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு
Update - தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. .......................................................................................................................................... அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார். இந்த விபத்து இன்று ... Read More
யாழில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு – சிறுவன் உள்ளிட்ட 23 பேர் ஒரே நாளில் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் (09.11) விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, ... Read More












