Category: இலங்கை

வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு

Mano Shangar- November 12, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ... Read More

அரசாங்கத்திற்கு ஏழு நாள் கெடு

Mano Shangar- November 12, 2025

ஏழு நாட்களுக்குள் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் பாரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அரச வைத்தியர்களின் அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவை ... Read More

கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தல் – ஆறு பேர் கைது

Mano Shangar- November 12, 2025

கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தென் மாகாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!! இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு

Mano Shangar- November 12, 2025

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் ... Read More

ஆவா குழு வினோத் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

Nishanthan Subramaniyam- November 12, 2025

ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ... Read More

அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாட்டுக்கு பொன்சேகா பாராட்டு

Nishanthan Subramaniyam- November 12, 2025

ஊழல் வலையமைப்புக்கு முழுமையாக முடிவு கட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ... Read More

தலாவ பஸ் விபத்து – சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டது

Nishanthan Subramaniyam- November 12, 2025

பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் ... Read More

மாவீரர்நாள் நினைவேந்தலை நடத்துவதில் யாழ். மாநகரசபையில் இழுபறி

Nishanthan Subramaniyam- November 12, 2025

நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார். நல்லூரில் ... Read More

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

admin- November 12, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையான போதே அவர் ... Read More

வடக்கு கிழக்கில் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் ஆரம்பம்

Nixon- November 12, 2025

மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், பொது அமைப்புகள், பிரதேச மக்கள் இப் பணியில் ... Read More

பல்கலைக்கழகங்களில் படுகொலை – மாணவர் உரிமை என்ற போர்வையில் தொடரும் அநீதி

admin- November 12, 2025

பல்கலைக்கழக மாணவர் விதிமுறை மீறப்படும் காரணங்கள் என்ன? நாடாளுமன்றத் தீர்மானங்கள் - முடிவுகளின் பெறுமதி என்ன? அரசியல் சக்திகளும் பின்னணியில் இல்லாமலில்லை. பாலகணேஷ் டிலுக்ஷா- --   ---- அறிவை கற்பிக்க வேண்டிய இடம், அச்சத்தையும் ... Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: நாமல் கூறுவது என்ன?

Nishanthan Subramaniyam- November 11, 2025

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது நல்ல விடயம். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- ... Read More