Category: இந்தியா

ராஜஸ்தான் டேங்கர் லொறி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

T Sinduja- December 28, 2024

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் எரிவாயு டேங்கர் தீப்பிடித்து எரிந்ததில் ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் ... Read More

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி!

Nishanthan Subramaniyam- December 28, 2024

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில், தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக ... Read More

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

Nishanthan Subramaniyam- December 28, 2024

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆறு நாள் பயணமாக கடந்த டிசம்பா் 24ஆம் திகதி அமெரிக்கா சென்ற அமைச்சா் ... Read More

மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

Nishanthan Subramaniyam- December 27, 2024

புதுடில்லியில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக நேற்று வியாழக்கிழமை(டிச. 26) ... Read More

பெண்ணை வற்புறுத்தி கட்டாய திருமணம்…12 பேர் கைது

T Sinduja- December 27, 2024

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 18 வயதான பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சித்த 12 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், “உறவினர்கள் ... Read More

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

Mano Shangar- December 27, 2024

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். தனது வீட்டிற்கு வெளியே பலருக்கு முன்னால் அவர் தன்னைத்தானே சாட்டையால் ... Read More

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – ஏழு நாள் துக்க தினம் அறிவிப்பு

Mano Shangar- December 27, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அரசு ஏழு நாள் துக்கம் தினமாக அறிவித்துள்ளது. இரண்டு முறை பிரதமராக இருந்த அவர் வியாழக்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். ... Read More

திமுகவுக்கு எதிராக சாட்டையடி போராட்டம் : அண்ணாமலை

Nishanthan Subramaniyam- December 26, 2024

திமுக அரசைக் கண்டித்து நாளை (டிச. 27) சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு எதிராக நாளை காலை 10 மணிக்கு தனக்குத்தானே 6 முறை ... Read More

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி

Mano Shangar- December 23, 2024

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வளைகுடா நாட்டின் உயரிய விருது

Kanooshiya Pushpakumar- December 22, 2024

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The Order of Mubarak Al Kabeer) ... Read More

நத்தார் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி

admin- December 22, 2024

இந்தியாவின் புதுடில்லியில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புதுடில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறவுள்ளதாக இந்திய ... Read More

குழந்தை திருமணத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் 413 பேர் கைது

admin- December 22, 2024

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான மூன்றாவது கட்ட நடவடிக்கையில் நானூற்று பதினாறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 335 வழக்குகள் தாக்கல் ... Read More