Category: இந்தியா

மகிந்தவின் நெருங்கிய விசுவாசியாக தொடரும் ஜோன்ஸ்டன் – கையளிக்கப்பட்ட முக்கியப் பணி

Nishanthan Subramaniyam- January 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்கசவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த இவர் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாகவும் செயல்பட்டார். மகிந்த ராஜபக்சவின் ... Read More

இலங்கையின் கல்விக் கொள்கை குறித்தும் பயங்கரவாதப் பொலிஸார் விசாரணை

Sylvester Dorin- January 2, 2025

தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் மரபார்ந்த சொல்லை சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாகக் கருதுவது இலங்கையின் கல்விக் கொள்கைக்கு முரணானது என விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு ... Read More

11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது

Sylvester Dorin- January 2, 2025

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த ... Read More

கடந்த ஆண்டில் 268 பேரின் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு

T Sinduja- January 2, 2025

2024 ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடமிருந்து தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை பொருத்தியதில் சுமார் 1500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 178 பேர் உறுப்பு ... Read More

இந்தியாவில் அதிகரித்த ‘ஸ்க்ரப் டைபஸ்’ பக்டீரியா தொற்று…இது தான் அறிகுறிகள்

T Sinduja- January 2, 2025

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,வேலூர் ஆகிய பகுதிகளில் 'ஸ்க்ரப் டைபஸ்' எனும் பக்டீரியா நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்கட்சியா எனப்படும் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை மனிதர்களை கடிக்கும்போது இந்நோய் ... Read More

விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆரா? புத்தாண்டு சுவரொட்டிகளால் பரபரப்பு

T Sinduja- January 1, 2025

புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்தியாவிலும் முக்கிய சுற்றுலாத் தளங்கள், கட்டிடங்கள் போன்றன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தேனி ... Read More

புத்தாண்டில் லக்னோவில் நடந்த கொடூரம் – தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்ய இளைஞன்

Mano Shangar- January 1, 2025

புத்தாண்டு தினமான இன்று காலை இந்தியாவின் லக்னோவை உலுக்கிய ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை காணொளியாக பதிவு செய்து ஒன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில், ... Read More

அனுமதி மறுப்புக்குப் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்… கைது செய்த பொலிஸார்

T Sinduja- December 31, 2024

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸாரின் அனுமதி கேட்டிருந்த ... Read More

பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை…புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு

T Sinduja- December 30, 2024

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க சென்னை மாநகர் பொலிஸ்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இப் புத்தாண்டை ... Read More

அனைத்து பெண்களுக்கும் அண்ணனாக துணை நிற்பேன்….த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

T Sinduja- December 30, 2024

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பில் மன வேதனை அடைந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கல்வி வளாகம் தொடங்கி, ஒவ்வொரு ... Read More

கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் போராட வேண்டியுள்ளது – அமைச்சர் சுனில்

admin- December 28, 2024

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். ‘ஷில்பாபிமானி’ ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் இன்று சனிக்கிழமை கலந்துக்கொண்டு கருத்து ... Read More

அரச மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்

T Sinduja- December 28, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம்போத்கோட் வரை இறுதி பேரணி நடைபெற்றது. இறுதி நிகழ்வாக ... Read More