Category: இந்தியா

சூடானுக்கு 2 தொன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா

T Sinduja- March 5, 2025

சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவப் படை சுமார் 2 வருடங்களாக போரிட்டு வருகிறது. இதில் இரு தரப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என சுமார் ஐந்து ... Read More

தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு

admin- March 4, 2025

இந்தியாவின் தெலுங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 08 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவைக் காய்ச்சலே இதற்கு காரணம் ... Read More

“இதுதான் என்னுடைய கடைசி அழைப்பு” – தூக்கிலிடப்பட்ட இந்தியப் பெண்

Mano Shangar- March 4, 2025

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது ஷாஜாதி, ஒரு குழந்தையைக் கொலை செய்ததாக கூறி கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தூக்கிலிடப்பட்டார். உயிரிழக்கும் முன் அந்தப் பெண்ணிக் கடைசி ... Read More

சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் தடை

Mano Shangar- March 3, 2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ... Read More

“என் கண்ணீர் உன்னை சும்மா விடாது” – சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி

Mano Shangar- March 3, 2025

தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். கண்ணீருடன் காணொளி ஒன்றின் ஊடக பேசிய நடிகை விஜயலட்சுமி, "நான் என்ன பாலியல் ... Read More

விஜயலட்சுமி பாலியல் தொழிலாளி…. கனிமொழி அதையேன் கேட்கவில்லை – சீமான் ஆவேசம்

Mano Shangar- March 2, 2025

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பாலியல் வழக்குகள் குறித்து பேசாதது ஏன் என தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ... Read More

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

Nishanthan Subramaniyam- March 2, 2025

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பாகிஸ்தான் தொலைபேசி எண்ணிலுள்ள வாட்ஸ்அப் செயலியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இந்தத் தகவலால் மும்பையில் காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ... Read More

அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை

admin- March 1, 2025

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ... Read More

சீமானிடம் விசாரணை: நாதகவினர் குவிந்ததால் பொலிஸ் திணறல் – வளசரவாக்கத்தில் நடந்தது என்ன?

Nishanthan Subramaniyam- March 1, 2025

  நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகாரில், நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானிடம் வளசர​வாக்கம் பொலி​ஸார் நேற்று இரவு விசாரணை நடத்​தினர். நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான். திரைப்பட ... Read More

‘ஜம்மு காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது’ – ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம்

Nishanthan Subramaniyam- March 1, 2025

தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா ... Read More

234 தொகுதிகளிலும் தி.மு.க.வால் தனித்து போட்டியிட முடியுமா? சீமான் சவால்

Nishanthan Subramaniyam- February 28, 2025

என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால், பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பில் சீமான்  கூறியதாவது:- காவல் துறையின் சம்மனை ... Read More

இணையத்தளம் முடக்கம்…சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விகடன் குழுமம்

T Sinduja- February 28, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி கட்டப்பட்டுள்ள நிலையில் இருந்ததை வெளிப்படுத்தும் கேலிச் சித்திரம் வரையப்பட்டமைக்கு எதிராக விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக விகடன் ஊடகக் குழுமம் சட்ட ... Read More