Category: இந்தியா

இந்திய வம்சாவளி இளைஞனுக்கு கனடாவில் சிறை

Nishanthan Subramaniyam- November 1, 2025

கடந்த 2022ஆம் ஆண்டு கனடாவில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ... Read More

மக்கள் டெல்லியிலிருந்து வெளியுறுமாறு அறிவுறுத்தல் – அபாயகரமான உச்சத்தை எட்டிய காற்று மாசுபாடு

admin- November 1, 2025

இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் டெல்லியில் குளிர்காலத்தில் ... Read More

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- November 1, 2025

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி ... Read More

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்

Nishanthan Subramaniyam- October 31, 2025

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் இன்று (31) காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு ... Read More

இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரம்!! குவாட் மாநாடு அடுத்த ஆண்டில் நடைபெறுமா?

Nixon- October 30, 2025

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்கா – இந்திய அரசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குவாட் (QUAD) இராணுவ கூட்டமைப்பின் உயர்மட்ட மாநாடு 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு இந்தியத் ... Read More

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

Nishanthan Subramaniyam- October 29, 2025

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இன்று (29) ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் ... Read More

மோந்தா புயல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு

Mano Shangar- October 29, 2025

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியிருந்த தாழமுக்கம் நேற்று இரவு சூறாவளியாக கரையைக் கடந்தது. மோந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே ... Read More

தமிழகத்திலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி

admin- October 28, 2025

கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இப்போது வீழ்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கம் விலை இன்றைய தினம் பவுனுக்கு 1200 ரூபா ... Read More

கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்

Nishanthan Subramaniyam- October 28, 2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் ... Read More

21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு – பிரதமர் மோடி

admin- October 27, 2025

இந்​தி​யா, ஆசி​யான் நாடு​கள் இடையே ஆழமான நட்​புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசி​யான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆசி​யான் ... Read More

‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் – மோடி

admin- October 26, 2025

‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற ... Read More

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி

admin- October 25, 2025

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பலத்த மழை வீழச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு ... Read More