Category: சினிமா

‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம்

Nishanthan Subramaniyam- January 9, 2026

‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் திகதிக்கு  ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகியுள்ளது. முன்னதாக, இன்று காலை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ... Read More

பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ வௌியாகாது – முழுமையான தகவல்

Nishanthan Subramaniyam- January 9, 2026

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். ... Read More

ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு

Mano Shangar- January 9, 2026

ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக உயர் நீதிமன்ற தலைமை ... Read More

படையப்பா மறுவெளியீடு : முதல் நாளில் பிரமாண்ட வசூல்

Nishanthan Subramaniyam- December 13, 2025

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, நேற்று(12) படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன் எனப் பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் ... Read More

பராசக்தி படத்தின் 02 ஆவது பாடல் வெளியீடு

admin- November 25, 2025

'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை இரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பராசக்தி படத்தின் 02 ஆவது பாடலான 'ரத்னமாலா' தற்போது வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா ... Read More

அஞ்சான் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

admin- November 22, 2025

நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ... Read More

திவ்ய பாரதியின் கிளாமர் போட்டோஷூட்

admin- November 14, 2025

நடிகர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி அறிமுகமாகினார். இந்த படத்தை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கோட், மதில் மேல் காதல் உள்ளிட்ட படங்களிலும் ... Read More

நடிகர் அபிநய் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

admin- November 10, 2025

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் உடல் நலக்குறைவால் தனது 44 ஆவது வயதில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார். அண்மையில் படவிழாவில் பங்கேற்ற அவர், அப்போதே தனக்கு உடல்நிலை மோசமாகி வருவதாக ... Read More

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்

admin- October 27, 2025

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு, வயது மூப்பு காரணமாக  தனது 101 ஆவது வயதில் தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். இதுதொடர்பில் தனது சமூக ... Read More

நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

admin- October 25, 2025

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் ... Read More

உடல்நலக்குறைவால் இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

admin- October 23, 2025

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் அவரது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், ... Read More

நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

Mano Shangar- October 23, 2025

நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல் நல குறைவு காரணமாக காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 70 ஆகும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. குணச்சித்திரம், காமெடி என ... Read More