கொழும்பு மிதக்கும் சந்தை ஏரியில் இருந்து ஆண் ஒருவர் சடலம் மீட்பு

கொழும்பு மிதக்கும் சந்தை ஏரியில் இருந்து ஆண் ஒருவர் சடலம் மீட்பு

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This