கோபம் ஒரு பக்கம்….கண்ணீர் மறு புறம் சூடுபிடிக்கும் பிக்பொஸ்

கோபம் ஒரு பக்கம்….கண்ணீர் மறு புறம் சூடுபிடிக்கும் பிக்பொஸ்

விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது தான் சூடுபிடித்துள்ளது எனக் கூறலாம்.

விளையாட்டுகள் கடினமாகியதால் போட்டியாளர்களிடையே மனக் கசப்புக்களும் சண்டைகளும் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் போட்டியாளர்கள் கோபம் அதிகரித்த நிலையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

அதற்கான ப்ரமோ இதோ….

 

Share This